CAA & NRC II: அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவைதான் இந்திய மத்திய அரசு #தெற்காசியஏகாதிபத்திய அரசாக தன்னை வழர்த்துக் கொள்வதற்கான அகநிலைத் தயாரிப்புகளில் சிலவாகும்.
ஒரு அரசு ஏகாதிபத்திய அரசாக தன்னை வழர்த்துக் கொள்வதானால் முதலில் செய்யவேண்டியது தனது நேரடி ஆளுமைக்குக் கீழுள்ள புவிப்பரப்பில் #pluralisticdemocracy ஐ முற்றாக இல்லாதொழிப்பதாகும்.
CAA & NRC II: அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு ஆகியவை இதற்குத் துணைபோகிறது.
தத்தமது பூகோழப் பரப்பினில்
#pluralisticdemocracy ஐ முற்றாக அழித்தொழிக்க முயற்சிகளில்
தீவிரமாக ஈடுபட்டுள்ள, பாக்கிஸ்தான்,
சிறிலங்கா, இந்தியா ஆகிய மூன்று தெற்காசிய
அர்சுகளிடமிருந்து தெற்காசியவைப் பாதுகாப்போம்.
#pluralisticdemocracy ஐ தெற்காசிய
எங்கணும் நிலைநிறுத்துவோம்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=121359186069315&id=106417380896829Sunday, 2 February 2020
Subscribe to:
Posts (Atom)
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...
-
வரலாற்று முக்கியத்துவம் மிக்கதோர் ஆவணம். மத்தியை மையமாகக் கொண்டு நடந்த ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்ட உங்க்ள் முயற்சிக்கு பாராட்டுகள். இவர்களு...
-
விடுதலைப் புலிகள் மீதான தடையும் தெற்காசியப் பிராந்திய இராணுவ மேலாதிக்கத்திற்கான இந்திய அவாவும். தயவுசெய்து கீழ்கண்ட இரு கட்டுரைகளினது...
-
மியான்மரின் ஹோஹின்யாவும் சிறிலங்காவின் மலையகமும்- ஒரு ஒப்புநோக்கு நான்க...