Tuesday 14 April 2020

அநியாய மரணங்கள், தடுப்போமா?


உலகில் தினமும் மக்கள் தொகையில் பிறப்பு/ இறப்பு விகிதம் ஒனலறு இருக்கிறது.
இதில் தினமும்
வயதானவர்கள் இயற்கையாக இறக்குறார்கள்
வயதானவர்கள் மருத்துவமின்றி இறக்கிறார்கள்
வயமானவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்
வயதானவர்கள் தற்கொலை செய்யகிறார்கள்
வயதாவர்கள் விபத்தில் இறக்கிறார்கள்
மற்றவர்கள்
வீதிவிபத்தில் இறக்கிறார்கள்
வேலை விபத்தில் இறக்கிறார்கள்
தற்கொலை செய்து இறக்கிறார்கள்
போதைப்பொருளால் இறக்கிறார்கள்
பலவகைப்பட்ட நோயால் இறக்கிறார்கள்
பலர் கொல்லப்படுகிறார்கள்
குழந்தைகள் பிறந்து இறக்கின்றன
இறந்து பிறக்கின்றன
வைத்தியர்களின் தவறால் இறக்கின்றன
காவல்த்துறையின் விபத்தால் இறக்கின்றன
போரினால் இறக்கின்றன
இந்த ஆயுத வியாபாரிகளினால் முரண்பாடுகள்
உருவாக்கப்பட்டு ஆயுதவியாபாரத்திற்காகவும்
உலகத்தில் நான் தான் எதையும் தீர்மானிப்பேன் என்ற வல்லாதிக்க சக்திகளின் கட்டுக்கடங்காத மனிதநேயமற்ற செயல்களினால் பேரளிவுகள் தவணைமுறையில் பல இலட்சம் மக்களை கொன்று குவித்தது. இதற்கு மூலவேர் யார் ?
எனது அறிவிற்கு
1967ல் ஸ்ரேல் நடத்திய யுத்தம்?
1979ல் ஈரான் மீது நடந்த யுத்தம்?
1982ல் சப்ரா சற்றிலா அகதிகள் முகமில் குண்டு?
1984ல்அவ்கான் யுத்தம்?
1986ல் லிபிய நுத்தம்?
1988ல் இத்திபத்தா யுத்தம்?
1990ல் குவைத் -ஈராக் யுத்தம்
1990 இன் பின் பல நாடுகள் உருவாக்கம்?
2010இல் வட ஆபிரிக்காவிலிருந்து ஆரம்பம்?
2016 இல் மத்தியகிழக்கின் போரில் மாற்றம்?
2020 புதிய பரிமாணமாணமாக வைரஸ்?
அடுத்து Internet இல்லையென்றால் உலகம்?

Siva Abctamilnet


எதிர் கொள்ளவுள்ள பொருளாதர மந்தநிலை


வணக்கம்
தோல்விகண்ட (அரச பொறிமுறை) முதாளித்துவ்வல்லசுகள் ஒரு புறமாக நின்று கொண்டு, வழமைபோல் தங்கள். தவறுகளை (பிழைகளை)ஏற்றுக்கொள்ளத்தவறிவிட்டு
மாறாக சீனாவுக்கான பொருளாதார யுத்தத்தை ஆரம்பிப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இது இந்த மேற்கு நாடுகளில் தோன்றவுள்
பாரிய அழிவுகளைக்கு இவர்களது சுகாதாரக்கல்வி, உள்ளூர் உற்பத்தித்திறன், மக்கள் நலன்சார்ந்த செயல்வடிவங்கள் நாவும் தோல்வி.
(system’s failure) இதை ஒத்துக்கொண்டு கியூபா, சைனா, ரஸ்சியா போன்ற நாடுகளின் அரச இயந்திரம் சுகாரக்கல்வி, உற்பத்தித்திறன், மாற்றுத்திட்டங்கள்,
முப்படைகளின் அவசரகால நடவடிக்கை
என்பன செயற்படத்தாமதித்தமையும்
ஆய்வுகள், கொள்கை வகுப்பாளர்களின் ஆலோசனைகள் அனைத்தும் மக்களை
இயங்கு நிலையிலிருந்து ஓய்வுநிலைக்கு
கொண்டு சென்ற பொறிமுறையின் படிமாற்றம் தோல்வி கணரடுள்ளது.
இந்த வளர்முக நாடுகளிலிருந்து
இலங்கை போன்ற நாடுகள் தற்போது
தங்களைத் தாங்கள் பாதுகாத்துக கொள்ள வேண்டிய நிலையில் மாற்றம் பெறவேண்டியுள்ளது. அந்த வகையில்
அவசரமாக சுகாதரக்கல்வி சம்பந்தமான
மேலதிக செயற்பாடுகளும், சமூகம் அனரறாட வாழ்வில ஆரோக்கியம் பற்றிய
விணிப்புணர்வுடன் பயிற்சிகளும் வழங்கவேண்டும்.
அடுத்து இலங்கை சிறீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் கடுமையான சட்டத்துடன் உள்ளூர் உற்பத்திகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டு, இலங்கையின் இயற்கை உணவு உற்பத்தியில் மாற்றம் கொண்டு வந்தது. ஆனால் மேற்குலகம் அதை சீரழித்து விட்டது. இப்பொழுது அந்த உள்ளூர் உற்பத்தியுடன் சுயமரியாதைநுடன் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக மீண்டும் உருவாகவேண்டிய காலத்தின் தேவை
வந்துள்ளது. இந்த நேரத்தில் ஒவ்வொரு சராசரி மனிதனும் அவனது அன்றாட தேவைக்கான இயற்கை உணவை வீட்டுத்தோட்டம் , சாடிகளில் உற்பத்தியுடன் சொட்டுநீரில் தான் வாழும் சூழ்நிலைக்கேற்ப இயற்கையுடன் ஒட்டி வாழவேண்டியவனாகிறான். இல்லையேல்
வரப்போகும் அடுத்த 6மாத்த்தில்பாரிய
சவால்கள் நிறைந்ததாகவும், வறுமையால்
பல கட்டுக்கடங்காத சம்பவங்கள் எந்நேரத்திலும் உலகில் பாதிப்புக்குள்ளான நாடுகளில் உருவாகும்.
மக்கள் வீட்டிற்குள் இருக்கும் போது அந்த. மக்களின் மருத்துத்துறை ஒன்றை மட்டும் சரிவர கையாளத்தவறிய இந்த முதலாளித்துவ அரசுகள், மக்கள் மத்தியில் ஏற்படவுள்ள வறுமையின் மறுதாக்கத்தை ஈடுசெய்ய என்ன செய்வார்கள்?
இறுதியில் சனத்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற கடலடுப்பாடுகளும் விதிக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
இன்று ஸ்லாமியர்களின் இனப்பெருக்கம்
அதிவேகம். பிரித்தானியாவில் கடந்த 50ஆண்டுகால இனப்பெருக்கதை கணக்கிட்டால் இன்று பல பதவிகள் (தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்) ஆசிய நாட்டவர்கள். உலகையாண்ட பிரித்தானியா இன்று அமெரிக்காவுடன்
இணைந்து தலைகுனிந்து நிற்கும் நிலை
தோல்விகளை ஒப்புக்கொண்டு, மக்கள்
நலன்சார்ந்த திட்டங்கள் வலுப்பெறவேண்டிய நடவடிக கையில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து
மக்களை திசை திருப்ப மாற்றுத்திட்டமும் பிரச்சாரமும் இன்னும் அழிவையே உருவாக்கும்.
இது அரசுக்களுக்கு மட்டுமல்ல
ஒவ வொருமாவடங்கள்
ஒவ்வொரு நகரங்கள்
ஒவ்வொரு கிராமங்கள்
ஒவ வொரு பிதேச சபைகள்
ஒவ்வொரு சமுக முன்னேற்ற அமைப்புகள்
என எல்லோருக்கும் பொருந்தும்
நாம்
1- சுகாதாரக்கல்வி
2- சுயமரியாதை (உற்பத்தியாளர்)
3- தன்னிறைவடைவதற்கான பொறிமுறை
இவற்றில் கவனம் செலுத்துவோம்

3You and 2 others
Like
Comment

Siva Abctamilnet

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...