Monday 22 January 2018

பார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்

வரலாற்று முக்கியத்துவம் மிக்கதோர் ஆவணம். மத்தியை மையமாகக் கொண்டு நடந்த ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்ட உங்க்ள் முயற்சிக்கு பாராட்டுகள். இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யும் நாள் நிச்சயம்வரும். இவர்களின் சொத்துக்கள் பறிமுதல்செய்யப்படும் நாளும் கூடவேவரும். இவர்களும் இவர்களின் வம்சத்தினரும் தம்மைப்பாதுகாக்க எந்தநாட்டுக்கும் தப்பி ஓடிவிடமுடியாது. இதை நிறைவேற்றப்போகும் அணிக்கு உங்களின்தகவல் நிச்சயம் உதவும்.        
                                                                                                                                                                                                  
       ஆனால், சூத்திரர் என்ற காரணுத்துக்காக நடத்தப்பட்ட ஊழல் “முற்போக்கு” ஊழலாக மாறிவிடமாட்டாது. மத்திய பேற்வழிகள் எவ்விதம் தண்டிக்கப்படவேண்டுமோ,  அச்சொட்டாக அதேபோலவே மாநில ஊழல்பேர்வழிகளும் தண்டிக்கப்படவேண்டும், மக்கள்பணத்தை பார்பனன் கொள்ளையடித்தாலென்ன, சூத்திரன் கொள்ளையடித்தாலென்ன கொள்ளை கொள்ளைதான். பார்ப்பனியத்திற்கு எதிரான போராட்டம் பார்பனியர்கள் இர்ந்த இடத்தில் சூத்திரனனை நிலைகொள்ளவைப்பதற்கல்ல. மக்களை ஏறி மிதிப்பவன் எவனாக இருந்தாலுஞ்சரி அவன் ஒழியவேண்டும்.                                                                                                                                                                 
      ஆகவே சூத்திரன் செய்த ஊழலையும் பட்டியல்இடும் முயற்சியில் ஈடுபடக்கேட்டுக்கொள்கிறேன். யார் குத்தினாலும் அரிசியாகட்டும். சூத்திரப் பொறுக்கிகளின் வண்டவாழங்களை கமல் வெளிக்கொணரட்டும். ஆனால் அதன்பலனை அவர் அறுவடைசெய்யவிடக்கூடாது. புரட்சியாளர்கள் அறுவடை செய்யவேண்டும். அவர்கள் அறுவடை செய்வாரகள்.  பார்ப்பன - இந்திய தேசியக் கட்சிகளின் மெகா ஊழல்கள்

1 comment:

  1. I can see that you are an expert at your field! I am launching a website soon, and your information will be very useful for me.. Thanks for all your help and wishing you all the success in your business. mega888 apk

    ReplyDelete

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...