Showing posts with label முதலாளித்துவ ஜனநாயகம். Show all posts
Showing posts with label முதலாளித்துவ ஜனநாயகம். Show all posts

Sunday, 4 November 2018

ஜனநாயகத்தின் வர்க்க சார்பு

ஜனநாயகத்தின் வர்க்க சார்பு



     ஜனநாயகமா?🤪ஹ ஹா! வர்க்க ஆட்சி நிலவும் அரசியல் அரங்கினில் ஜனநாயகம் என்றொன்று இல்லை. இருப்பதெல்லாம் அரச சர்வாதிகாரம் மாத்திரமே. ஒன்றில்  முதலாழித்துவ சர்வாதிகாரம், அல்லது மகத்தான பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். இச் சர்வாதிகரத்தை நிறைவேற்றுவதற்கான பல வழிவகிகளில் ஒன்றுதான ஜனநாயகமாகும்.
         முதலாழித்துவ ஜனநாயகம், முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிரான வர்க்கப்போராட்டத்தை நீத்துப்போக வைப்பதற்கானது;   

  சோஷலிஸ ஜனநாயகம் அரசால் நடத்தப்படும் வர்க்கப்போராட்டங்களில் மக்களின் பங்களிப்பை நெறிப்படுத்துவதற்கானது. முதலாளித்துவ ஜனநாயகம் அரச சர்வாதிகாரத்தை அதிகரிக்கும் குணாம்சத்தைக் கொண்டதாக இருக்கும்; சோஷலிச ஜனநாயகம் மகத்தான பாட்டாளிவர்க்க அரச சர்வாதிகாரத்தை படிப்படியாக நீர்த்துப்போகச்செய்வதாக அமையும். முதலாழித்துவ ஜனநாயகம் ஒரு மாயமான். பாட்டாளிவர்க்க ஜனநாயகம் ஒரு வழிகாட்டி.

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...