Wednesday, 29 January 2020

இனப் பண்பாடு என்பது


இனப் பண்பாடு என்பது எதோ கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய தனித்துவ மிக்கதோர் விவகாரம் எனப் பறைதட்டித் திரியும் இனவியத் தேசியவாதிகள், தமது சிந்தனைப்போக்கை மாற்றிக்கொள்ள இப் பதிவு உதவும். மனித சமூகம் இடம் பெயர ஆரம்பத்ததில் இருந்து மக்கள் பண்பாடும் மாறிகொண்டே வருகின்றன. இடப்பெயர்வுகள் இன்றும் தொடர்கின்றன. இனியும் தொடரும். ஆகவே பண்பாட்டுமாற்றமும் தொடரும். நவீன மயமாகிவரும் தொலைத்தொடர்பு வளர்ச்சி இம்மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும்.
இது சாத்தியப்பட்டால்தான், சாத்தியப்படும்போதுமாத்திரந்தான் #plurasticdemocracy என்பது மனித சமூகத்தின் பொது வழமையாக மாறும்.


No comments:

Post a Comment

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan

In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...