இப்போதுஇன்னொருசெய்தியைபார்க்கலாம். இதுவாட்ஸ்ஆப்வதந்திஇல்லை. கடந்த 2017ல்அமெரிக்கன்ஹார்ட்அசோஸியேஷன்ஒருஅறிவிப்பைவெளியிட்டது. உயர்ரத்தஅழுத்தத்தின்அளவு 140/90 என்பதற்குப்பதிலாக 130/80 என்றுகுறைக்கப்படவேண்டும்என்றுகோரும்அறிவிப்புஅது. இதையடுத்துமருத்துவஅறிவியல்உலகம்இரண்டுகூறாகப்பிரிந்துவிவாதித்தது. முடிவில் WHO (World Health Organaization) குறைக்கப்பட்டஅளவைஏற்றுக்கொண்டது. மனிதர்களின்வாழ்முறைமாறும்போதுஅளவுகளைபரிசீலிப்பதுசரியானதுதான்என்றுஅதற்குவிளக்கம்கூறியது. 2017ம்ஆண்டுக்குமுன்புக்கும்பின்புக்கும்இடையேஎன்னவாழ்முறைமாறிவிட்டதுஎன்பதைஅதுவிளக்கவில்லை. ஆனால்உயர்ரத்தஅழுத்தத்துக்குமருந்துதயாரிக்கும்நிறுவனங்கள்பலபில்லியன்டாலர்கள்கூடுதல்லாபம்கண்டன. ஒரேஇரவில்லட்சக்கணக்கானோர்புதியஉயர்ரத்தஅழுத்தநோயாளிகளாகஆக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கானமருத்துவமும், மருந்துகளும்தொடர்புடையமருந்துநிருவனங்களைகொழிக்கவைத்திருந்தன.
தற்போது, குளோபல்ரிசர்ச் (CRG – Centre for Research on
Globalization) எனும்உலகமயமாக்கலைஆய்வுசெய்யும்ஊடகநடுவம் WHO குறித்துவெளியிட்டிருக்கும்ஒருஅறிக்கையின்சாரத்தைசுருக்கமாகபார்க்கலாம்.
மார்ச்மாததொடக்கத்தில்ஆக்ஸ்ஃபோர்ட்பல்கலைக்கழகம்கேவிட் 19 பற்றிய WHOன்தரவுகளைஇனிபயன்படுத்துவதில்லைஎனமுடிவிசெய்திருக்கிறது. ஏனென்றால், அதில்மலிந்திருக்கும்குறைகளையும்பிழைகளையும், முரண்பாடுகளையும் WHO சரிசெய்யமறுக்கிறது. பின்லாந்துஉள்ளிட்டபல்வேறுநாடுகள்கொரோனாவைரஸ்சோதனைகளுக்கான WHO வின்சோதனைநெறிமுறைகளில்குறைபாடுகளும், தவறானஉறுதிப்படுத்துதல்களும்உள்ளதாகமீண்டும்மீண்டும்சுட்டிக்காட்டியுள்ளன.
WHOன்முறைகளில்என்னகுளறுபடி? அதுஏன்திருத்திக்கொள்ளமறுக்கிறது? அதில்இருக்கும்முதன்மையானபிரச்சனைஎன்னவென்றால், தற்போது WHOன்தலைவராகஇருக்கும்டெட்ரோஸ், 2009க்குப்பிறகுகொண்டுவரப்பட்டஉலகமருத்துவநெருக்கடியைஅறிவிக்கும்விதிமுறைகளைமீண்டும்மாற்றிபழையமுறைக்கேதிரும்பிஇந்தகேவிட் 19 னுக்கானசர்வதேசமருத்துவநெருக்கடியைஅறிவித்திருக்கிறார்என்பதுதான்.
இதில்பலவிசயங்கள்இருக்கின்றன. முதலில் 2009ல்என்னநடந்தது? ஒருதொற்றுநோய்அதிதீவிரமாகஉலகம்முழுக்கபரவினாலோஅதன்பாதிப்புமிகவும்கடுமையானதாகஇருந்தாலொழியஅந்நோயைஉலகளாவியநோய்தொற்றாகஅறிவிக்கக்கூடாது. ஆனால் WHO பருவகாலசளிபோன்றஎளியபாதிப்புகள்உலகம்முழுவதும்பரவலாகஇருந்தாலேஉலகளாவியதொற்றுநோய்எனஅறிவிக்கவிரும்புகிறது.
உலகளாவியதொற்றுநோயாகபன்றிக்காய்ச்சலைஅறிவிக்கடாக்டர்சானுக்குஅறிவுறுத்தியபிற WHO விஞ்ஞானவல்லுநர்கள்பலர்கிளாசோஸ்மித்க்ளைன், நோவார்டிஸ்மற்றும்பிறமுக்கியதடுப்பூசிதயாரிப்பாளர்கள்உள்ளிட்டபெரியமருந்தகத்திலிருந்துநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோபணம்பெறுகின்றனர். WHO பன்றிக்காய்ச்சல்தொற்றுஅறிவிப்புபோலியானது. மருத்துவம்அதைக்கண்காணிக்கத்தொடங்கியதில் 2009-10 உலகளவில்லேசானகாய்ச்சலையேகண்டது. இந்தசெயல்பாட்டில்தடுப்பூசிதயாரிப்பாளர்கள்பல்லாயிரம்கோடிகளில்லாபம்ஈட்டினர்.
This disavowal and denial of
caste in their everyday life by claiming a liberal identity was common among
the scientists of IISc. They would describe themselves as liberal, but when it
comes to questions of reservation, they would be very sceptical. They believed,
as Sudarshan said, in order to do science, one needs to have ‘passion’, and
‘sacrificial mentality’. They believed that reservation may affect the quality
of research, and reservation will produce scientists who are not passionate
about science and research.