Tuesday, 7 December 2021
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan: Concerning the developments in Afghanistan and the resurgence of Taliban, the Press Bureau of the CC of the Communist Party of Greece (KKE...
Tuesday, 27 April 2021
Monday, 14 September 2020
Saturday, 5 September 2020
Dollar drops
https://tamil.goodreturns.in/world/dollar-denominated-trade-between-russia-and-china-dropped-under-50-020308.html
Friday, 4 September 2020
Monday, 22 June 2020
Equality now
https://www.linkedin.com/posts/equality-now_the-global-movement-to-end-fgm-promising-activity-6676810202618068993-xq9M
Self motivation
https://www.linkedin.com/posts/ovilia-fernandes-6619a112_activity-6680756984578478081-G1kX
Monday, 15 June 2020
Thursday, 11 June 2020
Wednesday, 10 June 2020
முதலாழித்துவ தகவ்மைப்பு
முதலாழித்துவ பொருளாதாரத்தின் ஒரு அங்கத்தின் வீழ்ச்சி முதலாழித்துவத்தை முற்றாக சேதப்படுத்திவிடுமென அதாவது மூலதன அதிக்கத்தை சிதைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. மூலதன ஆதிக்கம் இன்னோர் துறையூடாக வளரும். இக் கட்டுரை இந்நிகழ்வுப் போக்கை மிகத் தெழிவாக விளக்குகிறது.
https://www.facebook.com/mass.muthu.9822/posts/2568908186708040
Tuesday, 9 June 2020
மார்க்ஸியர்களின் பேதங்கள்
மார்க்சிய அணி பன்றிக்குட்டிகளாகப் பெருகிவருவது
உண்மைதான், ஆனால் அது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையும் இதே நிலைதான். ஆராய
வேண்டிய பிரச்சனை பன்றிக்குட்டிகளை ஒன்றுபடுத்துவது பற்றியதல்ல, மாறாக இப்பரவல் நிலை
நிலைத்து நிற்பற்கும் தொடர்வதற்குமான காரணங்கள் என்ன என்பதை ஆராய்வதேயாகும்.
எனது கருத்து இந்தியத் தேசியம், தேசம் ஆகியனபற்றியும்.
இந்தியாவில் காணப்படும் பல்வகை இனக்குழுமங்கள், சாதியக் குழுமங்கள் ஆகியன பற்றியும்
ஒரு அல்லது ஓரிரு பொதுவான கருத்து இன்னமும் உருவாகவில்லை என்பதேயாகும். பன்றிக்குட்டிகள்
போல் சில நூறு கருத்துக்கள் உள்ளன. பூர்ஷ்வாக்களும், அதிகாரத்துவ வர்க்கத்தினரும் bureaucrats, பிரபுத்துவ வர்க்கத்தினரும், ஆழும்
வர்க்க புத்தி ஜீவிகளும் இது விடயத்தில் ஒத்த கருத்துக்கு வரமாட்டார்கள், ஒத்த கருத்து
உருவாவதை அனுமதிக்கவும் மாட்டாரகள்.
மார்க்சிய சிந்தனையாளர்கள்தான் தேசம், தேசியம்,
தேசிய இனவியம், சாதியம், ஆணியம் ஆகிய விடயத்தில் ஒரு ஒத்த கருத்துக்கு வரவேண்டும்.
அது வரையும் மார்க்ஸிய பன்றிக்குட்டிகள் பெருகிக் கொண்டேயிருக்கும், இது தவிக்கமுடியாததாகும்.
Tuesday, 2 June 2020
மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம் மட்டுமல்ல
httஅமைப்பு முறையின்றி மார்க்சியம் படிப்பது மார்க்சியம் தெரிந்த உதிரிகளைத்தான் உருவாக்கும்!!!
இக்கூற்று இரு
விதமான மார்க்சியர்கள்பற்றிக் கூறுகின்றதா?
இருவிதமான மார்க்சியர்கள்
இருக்கமுடியாது. மார்க்சிசம் வர்க்கபேத சமூகத்தை விமர்சிப்பதற்கான ஒரு அறிவிவியல் ஆயுதம்
மட்டுமல்ல, அது வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்குமானதோர் அறிவியல் ஆயுதமுமாகும்.
விமர்சிப்பது தவறல்ல, விமர்சிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதுவும் தவறல்ல. அது அவனின்
உரிமை, நீ கற்றதின் படிதான் நில் என்று அவனை யாரும் அல்லது எதுவும் நிர்பந்திக்க முடியாது.
அதற்காக அவனை இழிசனனாகக் கருதமுடியாது. உதிரி பாட்டாளிவர்க்கம் எவ்விதம் இழிவானதல்லவோ,
அவ்விதமே இவர்களும் இழிவானவகள் அல்ல. அவர்கள் மார்க்ஸிஸ்ட அல்ல, அவ்வளவுதான். அவர்களின்
புத்திஜீவித்தனத்தை மார்க்சியர்கள் முடிந்தால் பயனபடுத்திக்கொள்ளலாம் அவனின் சம்மதத்துடன்.
தொழிலாளிவர்க்கத்தின்
தொலைதூர, நீடித்த, நிரந்தர சமூக-அரசியல் இலட்சியத்திற்காக தன் அர்ப்பணிப்புடனும், சுய
சிந்தனையுடனும், தன்னிச்சைத்தனத்தைக் களைந்து, அமைப்புரீதியான ஒழுங்குகளின் கீழ் செயல்படுபவனே
மார்க்சிஸ்ட் ஆகும். அமைப்புரீதியான ஒழுங்குகள் என்பது இயங்குநிலையிலுள்ள ஏதாவதோர்
மார்க்சிய அமைப்புடன் இணைந்ததாகத் தான் இருக்கவேண்டியது என்பதல்ல; ஒவ்வொரு தெற்காசிய
நாடுகளிலும் ஆகக் குறைந்தது ஐந்துக்கு மேற்பட்ட மார்க்ஸிய அமைப்புகள் உள்ள இன்றை நிலையில்,
பல பத்து தனிநபர் மார்க்ஸிஸ்டுகள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. இந் நாடுகளின் சமதர்மப்
புரட்சி தொடர்பான ஒரு பொது நெறி உருவாகுவரை இந்த நிலை தொடரும்.ps://www.facebook.com/manokaran.karan.79/posts/1509225512581899
Monday, 18 May 2020
China India dialogue a must
Look what I shared: China India Dialogue @MIUI| http://chinaindiadialogue.com/in-the-esteem-of-future-generations
Sunday, 17 May 2020
உலக பொருளாதார த்தின் தடுமாற்றம்
Look what I shared: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு உலகப் பொருளாதாரம் எப்படி மீளும்? - 4 வாய்ப்புகள் - BBC News தமிழ் @MIUI| https://www.bbc.com/tamil/global-52646980
Thursday, 14 May 2020
Tuesday, 5 May 2020
மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?
மார்க்ஸை ஒதுக்கிவிட்டு வாழமுடியுமா?

அவன்
மானுடத்தின் வக்கீல்
அன்று
அவன் பெயரை
எழுதக் கூட
அனுமதிக்காமல்
மொழி
முடமாக்கப்பட்டது
மானுடத்தின் வக்கீல்
அன்று
அவன் பெயரை
எழுதக் கூட
அனுமதிக்காமல்
மொழி
முடமாக்கப்பட்டது
இன்றோ
சூரியன் கூட
அவன் பெயரை
உச்சரிக்காமல்
உதிக்க முடியவில்லை
சூரியன் கூட
அவன் பெயரை
உச்சரிக்காமல்
உதிக்க முடியவில்லை
அவன் இருந்த போதோ
தூசிக்கப்பட்டான்
இன்று
அவன் புதைகுழியின்
புல்லும் கூட
பூஜிக்கப்படுகிறது.
தூசிக்கப்பட்டான்
இன்று
அவன் புதைகுழியின்
புல்லும் கூட
பூஜிக்கப்படுகிறது.
அழகைப் பார்த்து நான்
பிரமித்திருக்கிறேன்
என்னை
அறிவால் பிரமிக்கவைத்தவன்
அவன் தான்
பிரமித்திருக்கிறேன்
என்னை
அறிவால் பிரமிக்கவைத்தவன்
அவன் தான்
அவன் கண்களில்…
உலகின் இருட்டையெல்லாம்
விரட்டியடிக்கும்
வெளிச்சம்
உலகின் இருட்டையெல்லாம்
விரட்டியடிக்கும்
வெளிச்சம்
அவன் தான்
மனிதகுலத்தின்
இறந்த காலத்தையெல்லாம்
ஜெயித்து முடித்த சிந்தனையாளன்
கடவுளின் சிறைச்சாலையிலிருந்து
மனிதனை விடுவித்த
மகான்
மனிதகுலத்தின்
இறந்த காலத்தையெல்லாம்
ஜெயித்து முடித்த சிந்தனையாளன்
கடவுளின் சிறைச்சாலையிலிருந்து
மனிதனை விடுவித்த
மகான்
அவன் தடுத்திராவிட்டால்
சரித்திரம்
தற்கொலையின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டிருக்கும்
சரித்திரம்
தற்கொலையின் விளிம்புக்குத்
தள்ளப்பட்டிருக்கும்
பழைய சித்தாந்தங்கள்
முதலாளித்துவத்தின் புண்களை
முத்தமிட்டன
முதலாளித்துவத்தின் புண்களை
முத்தமிட்டன
நிகழ்காலத்தின்
நிர்வாணம் மறந்து
அடுத்த ஜென்மத்திற்க்கு
ஆடை நெய்தன
நிர்வாணம் மறந்து
அடுத்த ஜென்மத்திற்க்கு
ஆடை நெய்தன
ரொட்டியை இறைவன்
தயாரிக்கிறான்
அதில் புசிப்பவன் பெயரையும்
பொறிக்கிறான் என்றன
தயாரிக்கிறான்
அதில் புசிப்பவன் பெயரையும்
பொறிக்கிறான் என்றன
இலக்கியமும் கலையும்
இந்த
ஓட்டைச் சமூகத்தோடு
ஒத்துப்போகத்தானே
ஓதின ?
இந்த
ஓட்டைச் சமூகத்தோடு
ஒத்துப்போகத்தானே
ஓதின ?
நீதி நூலெல்லாம்
கொழுந்து விட்டெரியும்
கோபத்தின்
இடுப்பை ஒடிக்கும்
ஏற்ப்பாடல்லவா ?
கொழுந்து விட்டெரியும்
கோபத்தின்
இடுப்பை ஒடிக்கும்
ஏற்ப்பாடல்லவா ?
சிருஷ்ட்டிக்கப்பட்ட
செயற்கை இருட்டு
மனிதனைப்
பிறவிக் குருடென்றே
பேசவைத்தது
செயற்கை இருட்டு
மனிதனைப்
பிறவிக் குருடென்றே
பேசவைத்தது
மார்க்ஸின்
சம்மட்டி அடியில்
மனிதகுலம்
தன்
துருக்கள் உதிர்ந்து துலங்கியது.
சம்மட்டி அடியில்
மனிதகுலம்
தன்
துருக்கள் உதிர்ந்து துலங்கியது.
எழுந்திரு மனிதனே
உனக்கு
முன்னும் பின்னும்
இன்னொரு பிறவி
என்பதே இல்லை
உனக்கு
முன்னும் பின்னும்
இன்னொரு பிறவி
என்பதே இல்லை
நீ என்பதன்றோ
நிஜம்
நிஜம்
சொர்க்கச் சிந்தனையை
நிறுத்தி விடு
வர்க்கச் சிந்தனையை
வளர்த்துவிடு
நிறுத்தி விடு
வர்க்கச் சிந்தனையை
வளர்த்துவிடு
வியர்வைக்கு விலை
பரலோகத்தில்லை
இகலோகத்தில் உண்டென்று
இயம்பு”-
அவன் குரல்
அகிலத்தின் சுவர்களைஅசைத்தது
பரலோகத்தில்லை
இகலோகத்தில் உண்டென்று
இயம்பு”-
அவன் குரல்
அகிலத்தின் சுவர்களைஅசைத்தது
பழைய விருட்சங்களின்
விஷவேர்களைச் சென்று
விசாரித்தது
அவன்
பட்டபாடுகள் எத்தனை ?
அதோ
அந்த
அறிவின் பிதாமகன்
வறுமையின் மடியில்
வசித்த நாட்கள்…..
விஷவேர்களைச் சென்று
விசாரித்தது
அவன்
பட்டபாடுகள் எத்தனை ?
அதோ
அந்த
அறிவின் பிதாமகன்
வறுமையின் மடியில்
வசித்த நாட்கள்…..
இரைப்பையைப்
பசிக்கு விற்றுவிட்டு
அவன்
அறிவுக்குச் சாப்பாடு போட்ட
அந்த நாட்கள்
பசிக்கு விற்றுவிட்டு
அவன்
அறிவுக்குச் சாப்பாடு போட்ட
அந்த நாட்கள்
ஜென்னியின் மார்பில்
பாலையும் துக்கத்தையும்
சேர்த்துப் பருகும் அந்த சின்னக் குழந்தை
பாலையும் துக்கத்தையும்
சேர்த்துப் பருகும் அந்த சின்னக் குழந்தை
கட்டுரை அனுப்புவதற்காய்
அடமானம் கிடக்கும்
குழந்தையின் காலணிகள்
அடமானம் கிடக்கும்
குழந்தையின் காலணிகள்
உலகத்து வறுமையை
ஒழிக்க வந்தவனுக்கு
சுயவறுமை என்ன
சுடவா செய்யும் ?
ஒழிக்க வந்தவனுக்கு
சுயவறுமை என்ன
சுடவா செய்யும் ?
அவனுக்கு
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ ?
அஞ்சலி செலுத்தினால்
இருதய ரத்தம்
இன்னும் சிவக்காதோ ?
இனி எந்த தேசமும்
மின்சாரத்தையும்
மார்க்சையும்
ஒதுக்கி விட்டு
உயிர்வாழ முடியாது.
மின்சாரத்தையும்
மார்க்சையும்
ஒதுக்கி விட்டு
உயிர்வாழ முடியாது.
பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற ஆசான் கார்ல் மார்க்ஸ் குறித்து கவிஞர் வைரமுத்துவின் கவிதை.
இருநூறாவது பிறந்த நாள் நிறைவை முன்னிட்டு.
முகநூல் பதிவிலிருந்து
https://senkodi.wordpress.com/2018/05/05/karl-markx-200/
Subscribe to:
Posts (Atom)
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan
In Defense of Communism: KKE statement on the developments in Afghanistan : Concerning the developments in Afghanistan and the resurgence o...
-
வரலாற்று முக்கியத்துவம் மிக்கதோர் ஆவணம். மத்தியை மையமாகக் கொண்டு நடந்த ஊழலை ஆதாரத்துடன் பட்டியலிட்ட உங்க்ள் முயற்சிக்கு பாராட்டுகள். இவர்களு...
-
https://www.linkedin.com/posts/ovilia-fernandes-6619a112_activity-6680756984578478081-G1kX