புராணத் தேசியம்
சபரிமலை விவகாரத்தின்
உண்மை உள்ளடக்கத்தை இக்கட்டுரை தெழிவுபடுத்துக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்த
தகவல்களை இக்கட்டுரை முழுமைப்படுத்துகிறது.
இந்திய உபகண்ட
பூர்வீக வரலாற்றை மறைப்பதில் ‘சனாதன தர்மமும்’, சதுர்வர்ணப் பார்வையும்’ இன்னமும் ஆதிக்கம்
வகித்துவருகின்றன என்பது உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் உள்ளது. புராணத் தேசியம் மக்களின்
நிஜ வரலாற்று உணர்வுகளை மக்களுக்கு எதிரான உணர்வுகளாக மாற்றப்படுவது எவ்விதம் என்பதை
இக் கட்டுரை விளக்குகிறது.
மக்கள் தமது வரலாற்று
நாயகர்களை, சனாதனத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது எப்போ. ஒரு மக்கள் தலைவனை தோற்கடித்த
நாளை, ஒரு “தீய அரக்கனின்” மரணநாளாக எண்ணி கொண்ட்டாடுவதை நிறுத்துவது எப்போ? புராண
தேசியத்தின் ஆபத்துக்களைப் புரிந்துகொண்டு அவற்றை தூக்கியெறிவது எப்போ?
No comments:
Post a Comment