நூல் வடிவில் பதிப்பான எனது படைப்புகள்:
11) இலங்கையின் தேசிய இனச்சிக்கல் ஒரு மார்க்ஸியப் பார்வை. பக்கங்கள்-90; லோகன்-1985 தஞ்சாவூர்.
22) தீண்டப்படாதவர்களால் தீண்டப்படாத புதிய கட்சி- அ.கௌரிகாந்தன்- பக்கங்கள் -103; நவம்பர்-2002; சுடர்
பதிப்பகம், தர்மபுரி
33) வடிவங்கள்
மாறலாம் போராட்டம் தொடரும்- பக்கங்கள் -333; கைமண்- மறுநிர்மாணம், சமூகவியல் ஆய்வு மையம், லண்டன்.
44) யாழ்
சமூக உருவாக்கமும் விபுலானந்தரும்.(1920களில்) பக்கங்கள் -86; முதலாம் பதிப்பு-பெப்ரவரி-1992,
சாளரம் வெளியீட்டகம், தமிழீழம். இரண்டாம் பதிப்பு-மே 2013, எழுநா ஊடக நிறுவன வெளியீடு.
லண்டன்.
550 அறமும்
போராட்டமும்.- அ.கௌரிகாந்தன், முதலாம் பதிப்பு, பக்கங்கள் 400, செப்ரம்பர் 2018 மறுநிர்மாணம்,
சமூகவியல் ஆய்வு மையம், லண்டன்.
No comments:
Post a Comment